வ.எண் |
சங்கங்களின் விவரம் |
சங்கங்களின் எண்ணிக்கை |
1. | தமிழ்நாடு அரசு | 1 |
2. | தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் | 228 |
3. | உழவர் பணிக் கூட்டுறவுச் சங்கம் | 1 |
4. | மலைவாழ் மக்கள் பெரும் பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் | 1 |
5. | சிறு விவசாயிகள் நீர் ஏற்று பாசன கூட்டுறவு சங்கங்கள் | 8 |
6. | கூடடுறவு நகர வங்கிககள் | 6 |
7. | தொடக்க வேளாண்மை ஊரக வளர்ச்சி வங்கிகள் | 12 |
8. | கொடுமுடி கூட்டுறவு பயிரிடுவோர் சங்கம் | 1 |
9. | காய்கறி உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் | 6 |
10. | ஆதி திராவிடர் கூட்டுறவு சங்கங்கள் | 2 |
11. | கூட்டுறவு நலக்குடியேற்ற சங்கங்கள் | 3 |
12. | கூட்டுறவு அச்சுக்கூடம் | 1 |
13. | ஈரோடு மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை | 1 |
14. | வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் | 6 |
15. | பிரதம கூட்டுறவு பண்டக சாலைகள் | 24 |
16. | பணியாளர் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கங்கள் | 55 |
17. | கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் | 228 |
18. | விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் | 32 |
19. | ஈரோடு கூட்டுறவு தீவிர கைத்தறி வளர்ச்சித் திட்டம் | 1 |
20. | தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல் பதனிடும் ஆலை | 1 |
21. | ஈரோடு மாவட்ட கூட்டுறவு நூற்பாலை | 1 |
22. | பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் | 618 |
23. | ஈரோடு மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் | 1 |
24. | பனை வெல்லம் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் | 44 |
25. | கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள் | 18 |
26. | எண்ணெய் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் | 2 |
27. | இதர கூட்டுறவுச் சங்கங்கள் | 31 |
| மொத்தம் | 1333 |