வங்கித் தோற்றம்

ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி 11-07-1980 அன்று பதிவு செயப்பட்டு 03-02-1982 முதல் செயல்பட்டு வருகிறது. ஈரோடு மாநகரைத் தலைமையிடமாகக் கொண்டு ஈரோடு மாவட்டத்தில் 28 கிளைகளுடனும், திருப்பூர் மாவட்டத்தில் 8 கிளைகளுடனும் செயல்பட்டு வருகிறது. தலைமையகம் உட்பட மொத்தமுள்ள 36 கிளைகளில் 23 கிளைகள் சொந்தக் கட்டிடத்தில் இயங்கி வருகின்றன.

உறுப்பினர் சங்கங்கள் விவரம்

31-03-2023 இல் உறுப்பினர் சங்கங்கள் விவரம்

வ.எண் சங்கங்களின் விவரம் சங்கங்களின் எண்ணிக்கை
1.தமிழ்நாடு அரசு1
2.தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் 233
3.மலைவாழ் மக்கள் பெரும் பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் 1
4.சிறு விவசாயிகள் நீர் ஏற்று பாசன கூட்டுறவு சங்கங்கள் 8
5.கூட்டுறவு நகர வங்கிகள் 6
6.தொடக்க வேளாண்மை ஊரக வளர்ச்சி வங்கிகள் 12
7.வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் 6
8.காய்கறி உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் 6
9.ஆதி திராவிடர் கூட்டுறவு சங்கங்கள் 2
10.கூட்டுறவு நலக்குடியேற்ற சங்கங்கள் 3
11.கூட்டுறவு அச்சுக்கூடம் 1
12.ஈரோடு மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை 1
13.பிரதம கூட்டுறவு பண்டக சாலைகள் 24
14.பணியாளர் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கங்கள் 55
15.கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் 231
16.விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் 33
17.ஈரோடு கூட்டுறவு தீவிர கைத்தறி வளர்ச்சித் திட்டம் 1
18.தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல் பதனிடும் ஆலை 1
19.ஈரோடு மாவட்ட கூட்டுறவு நூற்பாலை 1
20.பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் 577
21.ஈரோடு மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் 1
22.பனை வெல்லம் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் 44
23.கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள் 18
24.எண்ணெய் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் 2
25.இதர கூட்டுறவுச் சங்கங்கள் 31
மொத்தம்1299